வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் பேரழின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பு வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதால், தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தில் …