fbpx

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விருந்தாவனத்தின் பிரசித்தி பெற்ற சாமியார் பிரேமானந்த் மகாராஜிடம் ஆசி பெற வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவர் பிரபலமான சாமியாராக இருந்து வருகிறது. தனது சத்சங்கங்கள் மூலம் உலக மற்றும் ஆன்மீக விஷயங்கள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவ்வப்போது பக்தர்களுடன் அவ்வப்போது கேள்வி பதில் அமர்வு மூலம் …