ஜோதிடத்தின்படி, சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் விரைவில் மீன ராசியில் நுழையவுள்ளன. இந்த இரண்டு வலிமையான கிரகங்களின் சேர்க்கையானது, சில ராசிகளுக்கு மிகுந்த நல்லிணக்கத்தையும் நற்பலன்களையும் கொண்டுவரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் காலத்திற்கு ஏற்ப தங்கள் ராசிகளை மாற்றிக்கொள்கின்றன. கிரகங்களில், சனி மற்றும் செவ்வாய் ஆகியவை மிக முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றின் நகர்வுகள் ராசி மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செவ்வாய் கிரகம் ஏப்ரல் 2-ஆம் தேதி […]

கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் உருவாகும் பல நல்ல மற்றும் அசுப யோகங்களில், ஷடாஷ்டக யோகம் மிக முக்கியமானது. 2 கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது இந்த அசுப யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த யோகம் வாழ்க்கையில் சவால்கள், நோய்கள் மற்றும் […]