முதல் வீட்டை வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மைல்கல். முதல் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் பல்வேறு வரி சேமிப்பு வழிகளை அணுகலாம். எனவே புதிய வீட்டு உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் வரிச் சேமிப்பு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். வீட்டு உரிமையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதல் முறையாக வாங்குபவர்களுக்கு …