தபால் நிலையங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் உத்தரவாத வருமானம் பெற முடியும். அந்த வகையில், மூத்த குடிமக்கள் முதலீடு செய்வதற்கான சூப்பர் திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இத்திட்டத்தின் பெயர் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY). இந்தத் திட்டத்திற்கு 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட …