வளிமண்டல ஆக்ஸிஜன் அளவில் ஏற்பட்டு வரும் கடும் மாற்றத்தால், பூமியில் உயிரினங்கள் மூச்சுவிடுவதற்கே கடும் சிரமமாக இருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பூமியில் உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதாகும். வளி மண்டலக் காற்றில் அதன் அளவு 21 % ஆக உள்ளது. இதுபோக, நைட்ரஜன் (78%), கார்பன்டை ஆக்சைடு, ஹெலியம், …