நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் காலியாக உள்ள 150 வர்த்தக நிதி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பம் ஜூன் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ …