பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் பல்வேறு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினார். இந்தத் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்று இருக்கின்றன என்ற விவரமும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் …