மத்திய அரசு பட்ஜெட்டை தவிர புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ1,500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியா மீது மரியாதை வைத்துள்ளது. சமூகநீதியை பற்றி ஸ்டாலின், நாராயணசாமி பேசினார்கள் ஆனால் பிரதமர் மோடியின் சமூக நீதிக்கு உண்மையான எடுத்துக்காட்டு ஓ.பி.கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது தான், பட்டியலின மற்றும் சிறுபான்மை இனமக்களை குடியரசு தலைவராக்கி …