2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு இன்று நடத்தப்படவுள்ளது. இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். […]
scholar ship
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு […]
1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்… தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராரக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு […]
படித்த வேலைவாய்ப்பற்ற நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை. இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு […]
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த […]
சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி பயில கல்விக்கடன் பெறுவதற்கு மாணாக்கர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன் பெறலாம். இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்விக் கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர் கல்வியைத் தொடர, கல்விக் கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலமாக கல்விக் கடனுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த […]