மத்திய அரசு மாணவர்களுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் திட்டங்களில் பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதந்தோறும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி யஷஸ்வி மற்றும் பிரதான் மந்திரி உதவித்தொகை திட்டம் போன்ற பல …