fbpx

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் போன்ற மதத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் …