fbpx

அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடப் புத்தகங்களின் விற்பனை விலையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை பொறுத்து விலையானது மறு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை …

பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா…? உடனடியாக கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களின் விலைகளும், போட்டித் தேர்வுக்கான நூல்களின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான பாட நூல்களில் விலைகளும் சராசரியாக 40% …

தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சிறப்பு தேவையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பிரதமரின் ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்குவதையும் கட்டணமின்றி கட்டாயம் கல்வி பெறும் உரிமைச் …

6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் 6ம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில்  முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம்  சீட்டுக்கட்டு …