தேனி மாவட்ட பகுதியில் போடி சில்லமரத்துப்பட்டியில் ஊராட்சியில் ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர் பள்ளிக்கு வருகை தரவில்லை. …