fbpx

28 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு 27-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் …

வரும்‌ 8-ம்‌ தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும்‌ பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும்‌ 8ம்‌ தேதி தேர்வு முடிவு வெளியாகும்‌. மாணவர்கள் யாரும் …

நடைபெறவிருக்கும்‌ மார்ச்‌/ஏப்ரல்‌ 2023,இடைநிலை, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுத ஆன்‌லைன்‌ வழியாக விண்ணப்பிப்பதற்கு 1-ம் தேதி வரையிலான நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்க சேவை மையங்களுக்கு நேரில்‌ சென்று விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பிக்கத்‌ தவறும்‌ …

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தனி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்த சூழலில் வருகின்ற 31-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையங்களில் பெற்று கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; …

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in …