ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் ஆதர்ஷ் வித்யா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் பேசிய போது, “இது நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது அவர் […]

