பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009, பள்ளி மற்றும் குழந்தைக் கல்வியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு நோக்கத்திற்காக அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை …