கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எல்வனாசூர்கோட்டை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், 57 வயதான தண்டபாணி என்ற நபர் ஒருவர், டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த …
school kids
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆழிமதுரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தொடக்கப் பள்ளியும், அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் எட்டு வயது மகள் சோபிகா 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள அங்கன்வாடியில் கண்ணன் என்பவரின் நான்கு வயது …