fbpx

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மழை விட்ட பாடில்லை, மேலும் வடக்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் நேற்றைய தினமே …