Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் சரிவர பள்ளிக்கு வராததை தட்டிக்கேட்ட முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு 12ம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் உள்ள தமோரா அரசு உயர்நிலை பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக எஸ்.கே. சக்சேனா (வயது 55) பணிபுரிந்துவருகிறார். இந்தநிலையில், இங்கு பயிலும் …