fbpx

Heat: பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மணிலாவிலும் அதன் அருகே இருக்கும் வேறு இரு நகரங்களிலும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பத அளவீடான வெப்பக் குறியீடு …

உத்தரபிரதேசத்தில் அடந்த பனிமூட்டம் நிலவிவருவதையடுத்து, பள்ளிகள் திறப்பு நேரம் மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில வெளியிட்டுள்ளது.

வெப்பம் குறைந்து குளிர் கால தொடங்கியதையடுத்து, வட இந்தியாவின் பல நகரங்களில் அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு உத்தரபிரதேச போக்குவரத்து துறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது, தற்போது நிலவும் …