PM-YASAVI திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின் PM-YASAVI (PM Young Achievers Scholarship Award …