இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவையும், ஜப்பானின் போர்க்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தையும் நினைவுகூரும் வகையில் புதன்கிழமை (செப்டம்பர் 3, 2025) பெய்ஜிங்கில் இன்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 தலைவர்கள் பங்கேற்றனர்.. இந்த நிலையில், சீனாவில் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது […]

பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]