பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் கிராமின் பாரத் பந்த் என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு …