தற்போது உள்ள காலகட்டத்தில், பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள். பலர், இப்படி பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்படைய பிராய்லர் கோழிகள் தான் காரணம் என்று கோழிகள் மீது பழியை போட்டு விடுகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணம் இல்லை. பெண் குழந்தைகள் தற்போதெல்லாம் 7 அல்லது 8 வயதில் கூட வயதிற்கு வந்து விடுகிறார்கள். …