குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் எளிதில் நோய் பாதிப்பு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க நம் உணவிலும், அன்றாட வாழ்விலும் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால் எளிதில் நோய் பாதிக்காது.
1. நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். குளிக்கும்போதும் அதிக குளிர்ந்த நீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரில் …