கார் வாங்குவது என்பது அனைவரின் கனவு, ஆனால் சில நேரங்களில் இந்தக் கனவை நிறைவேற்றுவது கடினம். ஏனென்றால் பெரும்பாலான புதிய கார்கள் அதிக விலை கொண்டவை. எல்லோராலும் செலவுகளைத் தாங்க முடியாது. எனவே, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க எண்ணுகிறோம். எனவே, நீங்களும் ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்கப் போகிறீர்கள் என்றால், பின்வரும் விஷயங்களை மனதில் …