வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) போட்டியில் தொடரை வென்ற இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இளம் இந்திய அணி, நேற்று 2வது டி20 போட்டியில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய …