fbpx

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பழமையான பழங்குடியினத்தில் தில்தார் அன்சாரி எனபவர் தனது இரண்டாவது மனைவி ரூபிகா பஹாதி(22) என்பவருடன் வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் ரூபிகாவை கொலை செய்து உடலை 18 துண்டுகளாக வெட்டியுள்ளார். 

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் , …

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய …

தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் …