Secondary Infertility: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தாயாக முடியாமல் இருக்கின்றனர். பல காரணங்களால், குழந்தையின்மை பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் தங்கள் முதல் குழந்தையைப் பெற்ற பிறகு மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதாவது ஒரு குழந்தை பிறந்தாலும் இரண்டாவது முறை குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது இரண்டாம் நிலை கருவுறாமை என்று …