பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யும்போது புதிய சீக்ரெட் கோட் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கியமான உரையாடல்களில் பயனர் தனியுரிமையை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய ‘சீக்ரெட் கோட் (ரகசிய குறியீடு) அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் தற்போதைய உரையாடல் லாக்கை உருவாக்குகிறது. மேலும், பயனர்கள் குறிப்பிட்ட சாட்டிங்களைப் பாதுகாக்க கடவுச்சொல்லை …