fbpx

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள கும்மிப்பாடியில் சின்னகவுண்டரின் மகன் சிவக்குமார்(40) என்பவர் படுகாயமடைந்த நிலையில், நேற்றைய முன்தினத்தில்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்துள்ளார். இதனிடையில் நேற்று மாலை சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

விசாரணையை குறித்து காவல்துறையினர் கூறியதாவது சிவக்குமாருக்கும் மற்றும் அதேபகுதியில் வசிக்கும் மாணிக்கத்தின் மனைவி புஷ்பாவுக்கும் …