fbpx

அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது (ம) பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து …

கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் மேம்பாட்டு ஆணையர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயணிகளுக்கு போதுமான தகவல் பரப்புதல், பணியாளர்களுக்கு பயிற்சி, போக்குவரத்து விதிமுறைகள், …

தமிழக அரசியலில் மாற்று அரசியல் கட்சியாக விளங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது ஆனால் மழை மற்றும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுக்குழு வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பற்றி …

பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன.

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009, பள்ளி மற்றும் குழந்தைக் கல்வியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு நோக்கத்திற்காக அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை …

காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் ஆய்வு செய்யலாம் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசால் உருவாக்கப்பட்ட, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், …

தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சீனியாரிட்டி, பணி திறன் உள்ளிட்டவை …