fbpx

கூகிள், தனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் புதிய புகைப்பட ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பயனர்களின் அனுமதியின்றி போன்களில் கண்காணிப்பு கருவியை ரகசியமாக நிறுவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக, தனியுரிமை மீதான பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளின் கட்டுப்பாடு ஆகியவை மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளன.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கணிப்பின்படி, புதிய …