மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் […]
security guard
சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் இன்டெலிஜென்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டுகளுக்கான 100 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது. மேலும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் . […]