fbpx

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது, நடிகை மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பூ, நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவன், ஆனாலும் மக்கள் எனக்காக …