fbpx

பிரபல சின்னத்திரை நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்..

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த கனிஷ்கா, கடைசியாக தேவி ஆதி பராசக்தி என்ற தொலைக்காட்சி தொடரில் கங்கா தேவியாக நடித்தார். பின்னர் அவர் சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.. தோ தில் ஏக் ஜான், டெவோன் கே தேவ்…மஹாதேவ், மகாபாரத், …