fbpx

பாலத்தின் மேலே உள்ள தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுக்கும் போது, ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதியின் பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் பாலி சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவரது மனைவி ஜான்வி. ராகுல் தனது மனைவியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென …

‌ ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வனவிலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இறந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. எனவே செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருவரின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் செல்பிகளின் மூலமாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து அறிய முடியும்.

விளையாட்டாக செல்ஃபி எடுப்பதில் ஆரம்பித்து, …

கேமரா செல்போன்களின் வருகைப் பிறகு செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் கலாச்சாரம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் பழக்கம் அனேக மக்களிடம் இருக்கிறது. இந்த செல்ஃபி மோகத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் உயிரோடு சில நேரங்களில் சர்ச்சையிலும் முடிகிறது.

இந்நிலையில் செல்ஃபி …

பெண்களை பிளாக்மெயில் செய்ய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் வேண்டும் என்றில்லை செல்ஃபி போதும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சார்ந்த செல்ஃபி சைக்கோ ஒருவர். சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு வாரம் …

கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர். 

அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் …