fbpx

தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி, சாம்பர் வடகரை, சுந்தர பாண்டிய புரம் உள்ளிட்ட இடங்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதனை கான சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்து குவிகிறது. மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் சூரியகாந்தி பூக்களை ஆண்டுதோறும் விவசாயிகள் பயிரிடுவது …