இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இருப்புக்களில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, PIB உண்மை சரிபார்ப்புப் பிரிவு மூலம், தனது இருப்புகளில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளதாகப் பதிவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக ரிசர்வ் […]