தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, அருவியில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், தண்ணீரின் வேகத்தை, தாக்குப் பிடிக்க முடியாமல், அருவியில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பகுதியில் வசித்து வரும், செய்யது மசூது என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்களோடு அந்த பகுதியில் ஃபேமஸாக இருக்கும் அடவி நைனார் …