fbpx

LK Advani: இந்தியாவின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

96 வயதான எல்.கே. அத்வானிக்கு வயது மூப்பு காரணமாக நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து …