குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான அனில் மெத்தானியா என்ற இளைஞர் ஒருவர் தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று இரவு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனிலை மூன்று மணிநேரம் நிற்க வைத்து …