fbpx

Mosquitoes : அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கொசுக்கள் நமது வெப்பத்தை உணர முடியும் என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது .

எங்கு போனாலும் இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அதுவும் ராத்திரியில்தான் ஓவராக கடிக்கின்றன. ஏன் இந்த கொசுக்கள் ராத்திரியில் மட்டும் ஓவராக கடிக்கின்றன என்று பார்த்தால், அதற்கு அறிவியல்பூர்வமாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் …