Amir Tataloo: உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் அமீர் டட்டாலூவுக்கு ஈரானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
தனது இசைக்காக ஈரானிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள Tataloo , இஸ்லாமியக் குடியரசில் மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினையான இஸ்லாத்திற்கு எதிராகவும், முகமது நபியை அவமதித்ததாகவும் குற்றம் …