fbpx

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தணை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கல் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான நகலும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்டுள்ளது.…

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செந்தில் பாலாஜியை அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 9 மணி நேரம் வரையில் மட்டுமே விசாரிப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், விசாரணை அறைக்கு வெளியே, மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக, …

திருவள்ளூர் மாவட்டம், அத்திபட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது,அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த அனல் மின் நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு …