அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருவதற்கு எதிராக ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதில்,எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் …