fbpx

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தின் இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது …