ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அன்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன், செப்டம்பர் 2025 இல் தனது ராசியை மூன்று முறை மாற்ற உள்ளார்.. சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும், அவர்களின் நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சுக்கிரன் பெயர்ச்சி அடையும் […]

செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.. அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து […]