fbpx

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு வருகின்ற 8-ம் தேதி வரை பள்ளிகள் சார்பில் மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 9-ம் தேதி காலை 10.30 மணி …